பொதுஇட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த தம்பதிக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து இடத்தை ஒப்படைக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 May 2023 3:38 PM ISTகூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மயான பிரச்சினை தொடர்பாக சமாதான கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் ஆரணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
30 March 2023 10:15 PM ISTதாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ராதாபுரம் அருகே, குடியிருக்கும் இடம், விவசாய நிலத்தை காலி செய்ய வலியுறுத்துவதாக கூறி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
25 Dec 2022 4:06 AM ISTஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை செஞ்சியில் பரபரப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2022 10:50 PM IST