திருவள்ளூர் அருகே வழிப்பறி செய்த வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 12:56 PM GMTசெல்போனுக்காக நடந்த கொலை.. போதையில் இளைஞர்களின் வெறிச்செயல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், மதுபோதையில் ஒருவரை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 July 2023 3:13 PM GMTரூ.1½ லட்சம் வழிப்பறி புகாரில் திடீர் திருப்பம் - நண்பருடன் சேர்ந்து வாலிபர் நாடகமாடியது அம்பலம்
சென்னை அயனவரத்தில் வழிப்பறி புகாரில் நண்பருடன் சேர்ந்து வாலிபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
20 July 2023 8:36 AM GMTகணவன்- மனைவியை தாக்கி ரூ.5½ லட்சம், நகைகள் வழிப்பறி
கொண்டலாம்பட்டியில் கணவன்- மனைவியை தாக்கி ரூ.5½ லட்சம், நகைகள் வழிப்பறி செய்த 4 பேர் கொண்ட கும்பலின் துணிகர கைவரிசை
2 July 2023 7:47 PM GMTதூத்துக்குடியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 6:45 PM GMTவழிப்பறியில் ஈடுபட்டவர்களை சில மணி நேரங்களில் பிடித்த போலீசார்
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை சில மணி நேரங்களில் பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
28 Jun 2023 8:45 PM GMTவெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்
வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறி செய்த 5 பேர் சிக்கினர்
23 Jun 2023 12:48 AM GMTநிதி நிறுவன அதிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது
நிதி நிறுவன அதிபரிடம் வழிப்பறி செய்த நபர் கைது
19 Jun 2023 7:30 PM GMTடாஸ்மாக்கில் மது வாங்கி வந்த தொழிலாளியிடம் வழிப்பறி
சேலத்தில் டாஸ்மாக்கில் மது வாங்கி வந்த தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Jun 2023 7:30 PM GMTதொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்
பணகுடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்.
19 Jun 2023 6:41 PM GMTகாதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறிப்பு
ஆம்பூர் அருகே காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Jun 2023 5:39 PM GMTகாஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
காஞ்சீபுரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
18 Jun 2023 2:32 PM GMT