தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
22 Oct 2023 11:06 PM ISTவயலில் மருந்து தெளித்ததால்மயங்கி விழுந்து விவசாயி சாவு
கூடலூரில் வயிலில் மருந்து தெளித்ததால் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
3 Oct 2023 12:15 AM ISTதிறந்த வெளியில் கொட்டப்படும் மருந்து, மாத்திரைகள்
அருப்புக்கோட்டை ரெயில்வே பாலத்தின் கீழ் திறந்தவெளியில் மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
10 Aug 2023 5:14 AM ISTநோய்க்கு மருந்துபோடும் நவீன சட்டை..!
ஆறு மாதம் வரை இந்தப் பாக்கெட்டுகளில் உள்ள மருந்துகளுக்குச் சக்தி உண்டு. உடையைத் துவைத்துச் சுத்தம் செய்ய விரும்பினால் மருந்து பாக்கெட்டுகளை...
22 July 2023 1:50 PM ISTஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும்
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 Jun 2023 12:31 AM IST"கரடி ரோமத்தில் வீரியம் மிக்க மருந்து" - மருத்துவ உலகில் புதிய புரட்சி
சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3 May 2023 12:23 AM ISTகடலூர்: புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி - நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேர் கைது
மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேரை மராட்டிய மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 4:28 PM ISTதாங்க முடியுமா மருந்து விலை உயர்வை?
ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந்தேதி நெருங்குகிறது என்றால், மத்திய அரசாங்கம் அறிவித்த வரி உயர்வுகளெல்லாம், பல சலுகைகள் நிறுத்தம் எல்லாம் அமலுக்கு வந்துவிடுமே...
30 March 2023 1:15 AM ISTநாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் பலி
விழுப்புரம் அருகே நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் பலி போலீசார் தீவிர விசாரணை
22 Nov 2022 12:15 AM ISTவயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்
வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
10 Aug 2022 9:42 PM IST