சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி நிறத்தில் ஒளிரும் பாட்சா அணை - வைரலாகும் வீடியோ

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி நிறத்தில் ஒளிரும் பாட்சா அணை - வைரலாகும் வீடியோ

சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை, தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.
10 Aug 2022 8:59 PM IST