
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 March 2025 3:58 AM
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
23 March 2025 1:13 AM
திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
17 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.110 கோடி முதலீடு: காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
21 March 2025 7:18 AM
திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 March 2025 6:55 PM
திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மாலை 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
15 March 2025 11:35 AM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளி கைது
சிறுமியை தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
15 March 2025 12:02 AM
திருச்சி: பெல் நிறுவன அலுவலகத்திற்குள் பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அலுவலக அறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சண்முகம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
12 March 2025 4:02 AM
திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி, தில்லைநகர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
11 March 2025 5:17 AM
கவிஞர் நந்தலாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
கவிஞர் நந்தலாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
5 March 2025 4:23 PM
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீக்கடைக்காரரை போலீசார் கைதுசெய்தனர்.
24 Feb 2025 1:06 AM
திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்
பாலத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
23 Feb 2025 3:26 AM
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை - அடுத்த மாதம் தொடங்குகிறது
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை அடுத்த மாதம் தொடங்குகிறது.
21 Feb 2025 3:28 AM