மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - சீமான்

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - சீமான்

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தம் – 2022ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
10 Aug 2022 8:26 PM IST