
ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி... கும்பகோணத்தில் படப்பிடிப்பு தொடக்கம்...!
நடிகர் கார்த்தியின் 27வது படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.
17 Nov 2023 12:16 PM
கதைகளை தேர்வு செய்வதில் கார்த்தி கெட்டிக்காரர் - நடிகை அனு இம்மானுவேல்
ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
7 Nov 2023 10:50 AM
ஜி.வி. பிரகாஷ் இசையில் `ஜப்பான்' படத்தின் சொட்டாங்கல்லா பாடல் வெளியாகியது
சமீபத்தில் ஜப்பான் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
1 Nov 2023 1:40 PM
நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் டீசர் வெளியானது...!
நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
18 Oct 2023 11:41 AM
நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் டீசர் இன்று வெளியாகிறது...!
கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
18 Oct 2023 7:50 AM
இசை நிகழ்ச்சி குளறுபடி - ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் கார்த்தி ஆதரவு
நடந்த குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் எந்த வகையிலும் பொறுப்பல்ல, அவரை வெறுக்க வேண்டாம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
12 Sept 2023 6:59 AM
கார்த்தி படத்தின் பெயர் கசிந்ததா?
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். தற்போது நலன் குமாரசாமி இயக்கும்...
31 Aug 2023 1:59 AM
நாட்டுப்புற கலைகளை கொண்டாட வேண்டும் -நடிகர் கார்த்தி
திரைப்பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் தற்போது இசை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. மேற்கத்திய கலாசாரத்தை...
8 Aug 2023 5:58 AM
விஜய் அண்ணா செய்வது மிகவும் சந்தோஷம் - அகரம் அறக்கட்டளை பரிசு வழங்கும் விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு
நடிகர் விஜய் பயிலரங்கம் துவங்கியுள்ளது ரொம்ப மகிழ்ச்சியானது என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
16 July 2023 10:17 AM
நந்தம்பாக்கத்தில் வரும் 8, 9-ந்தேதிகளில் நடைபெறும் வேளாண் வர்த்தக திருவிழா - நடிகர் கார்த்தி அழைப்பு
வேளாண் திருவிழாவிற்கு அனைவரும் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என நடிகர் கார்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
6 July 2023 11:58 AM
யார்டா நீ...! 'ஜப்பான்' ... மேட் இன் இந்தியா...! பிறந்தநாளில் கார்த்தி வீடியோ வைரல்
கார்த்தி, ஜோக்கர், ஜிப்சி, குக்கூ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.
25 May 2023 8:30 AM
பொன்னியின் செல்வன் -2 நடிகர் கார்த்தியை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்.. உடைந்த திரையரங்கு கண்ணாடி
முதல் காட்சியான காலை 9 மணி காட்சியை பொன்னியின் செல்வன் -2 படக்குழு ரசிகர்களுடன் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தனர்.
28 April 2023 12:24 PM