சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
10 Aug 2022 4:18 AM IST