டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
2 Dec 2024 9:10 AM ISTஇந்த வாரம் முழுவதும் நாங்கள் போராடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - பென் ஸ்டோக்ஸ்
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
2 Dec 2024 2:30 AM ISTஇங்கிலாந்து வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
1 Dec 2024 12:36 PM ISTமுதல் டெஸ்ட்: ஜேக்கப் பெத்தேல் அதிரடி.. நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 Dec 2024 8:40 AM ISTமகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேனியல் வியாட்-ஹாட்ஜ் 53 ரன்கள் எடுத்தார்.
1 Dec 2024 3:00 AM ISTமகளிர் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்து அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்கா 124 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
30 Nov 2024 11:38 PM ISTஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வில்லியம்சன் அரைசதம்.. 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
30 Nov 2024 2:06 PM ISTமீண்டும் இந்தியா வரும் இங்கிலாந்து பாப் பாடகர் எட் ஷீரன் - சென்னை உள்பட 6 இடங்களில் நிகழ்ச்சி
பாப் பாடகர் எட் ஷீரன், கடந்த மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ச்சி நடத்தினார்.
29 Nov 2024 1:38 PM ISTஇங்கிலாந்து வீரர் அடித்த பந்து.. பாய்ந்து கேட்ச் பிடித்த கிளென் பிலிப்ஸ் - வைரல் வீடியோ
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
29 Nov 2024 12:42 PM ISTநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; ஹாரி புரூக் அதிரடி சதம்...2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 319/5
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 132 ரன்கள் அடித்துள்ளார்.
29 Nov 2024 11:39 AM ISTரூ.5,900 கோடி மதிப்புமிக்க பிட்காயினை தவறுதலாக குப்பையில் தூக்கியெறிந்த பெண்
பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை ஹல்பினா எட்டி-இவான்ஸ் மறந்துவிட்டார்.
28 Nov 2024 8:05 PM ISTமுதல் டெஸ்ட்: வில்லியம்சன் அரைசதம்.. முதல் நாளில் நியூசிலாந்து 319 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
28 Nov 2024 11:47 AM IST