அரிவாளால் வெட்டி தந்தை கொலை;  நாடகமாடிய 16 வயது சிறுவன் கைது

அரிவாளால் வெட்டி தந்தை கொலை; நாடகமாடிய 16 வயது சிறுவன் கைது

மைசூருவில், குடும்பத்தகராறில் அரிவாளால் வெட்டி தந்தையை கொன்று நாடகமாடிய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
9 Aug 2022 10:27 PM IST