நடப்பு ஆண்டில் ரூ.67 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை இந்தியா அடையும்: வர்த்தக அமைச்சகம்
2024-ம் ஆண்டுக்கான ஏப்ரல் முதல் அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது, ரூ.39 லட்சத்து 55 ஆயிரத்து 340 கோடியாக உள்ளது.
14 Nov 2024 5:35 PM ISTமின்னணு ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு!
இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84 சதவீதத்தை அடைந்துள்ளது.
7 May 2024 5:27 AM ISTஇந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
27 April 2024 8:40 PM ISTஏற்றுமதிகளில் இந்தியாவில் தமிழ்நாடுதான் தலைசிறந்த மாநிலம்: தி.மு.க. பெருமிதம்
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது என்று தி.மு.க. தெரிவித்துள்ளது.
14 April 2024 8:53 PM ISTவெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு
அடுத்த அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 March 2024 4:52 PM ISTமின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Feb 2024 9:57 PM ISTகோதுமை, அரிசி, சர்க்கரை மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் இல்லை - பியூஷ் கோயல்
கோதுமை மற்றும் சர்க்கரையை மத்திய அரசு இறக்குமதி செய்யாது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
13 Jan 2024 5:36 PM IST'இந்தியா விரைவில் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகும்' - மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ்
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 762 பில்லியன் டாலர்களை எட்டியது என அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.
7 Dec 2023 7:56 PM ISTஏற்றுமதியில் உண்டு ஏற்றம் தரும் வாய்ப்புகள்
ஏற்றுமதி இறக்குமதி என்றாலே பலரும் சிக்கலான தொழிலாகவே பார்க்கின்றனர். ஆனால், அதன் வழிமுறைகள் தெரிந்துகொண்டால் அதை காட்டிலும் எளிதான தொழில் ஏதும் இல்லை என்று தான் கூறவேண்டும்.
24 Oct 2023 12:16 PM ISTபாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி; மற்றொரு 7 நாடுகளுக்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மற்றொரு 7 நாடுகளுக்கு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
18 Oct 2023 5:07 PM ISTஏற்றுமதி செய்ய முடியாது: 13 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை உத்தரவிட்டுள்ளது.
18 Oct 2023 12:45 AM ISTமுந்திரி, மசாலா பொருட்கள் ஏற்றுமதி
புதுவை துறைமுகத்தில் இருந்து முந்திரி மற்றும் மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
31 July 2023 11:09 PM IST