கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை

கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை

நாகூர் அருகே கட்டிட தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 9:33 PM IST