6 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று போதமலை பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

6 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று போதமலை பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

போதமலையில் உள்ள அரசு பள்ளிக்கு 6 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி ஆய்வு செய்தார்.
9 Aug 2022 7:56 PM IST