
'இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை' - அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி
சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிர்வாக குழு தலைவராக திருமாவளவன் செயல்பட்டு வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
20 Feb 2025 2:15 PM
இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில் திருமாவளவன்: அண்ணாமலை தாக்கு
இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
20 Feb 2025 7:04 AM
கருத்து சுதந்திரத்தின் மீதான பா.ஜ.க. அரசின் தாக்குதல்: திருமாவளவன் கண்டனம்
கருத்து சுதந்திரத்தின் மீதான பா.ஜ.க. அரசின் பாசிச தாக்குதலைக் கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 11:17 AM
முதல்-அமைச்சரை சந்தித்து நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த திருமாவளவன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதியை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார்.
10 Feb 2025 7:54 AM
'தமிழிசையின் ஆசை தமிழ்நாட்டில் நிறைவேறாது' - திருமாவளவன்
தமிழிசை சவுந்தரராஜனின் ஆசை தமிழ்நாட்டில் நிறைவேறாது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
8 Feb 2025 3:46 PM
டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.
8 Feb 2025 5:19 AM
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: திருமாவளவன்
சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சிக்கும் நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 1:55 PM
பெரியாரை பற்றி விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது - திருமாவளவன்
பெரியாரை பற்றி கொச்சையாக பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்துவிட்டார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 2:28 PM
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பட்ஜெட் - திருமாவளவன்
நேற்று(01.02.2025)அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 1:05 AM
ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: இதில் அரசியல் கிடையாது - திருமாவளவன் பேட்டி
பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் என்னிடம் பகிர்ந்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
31 Jan 2025 6:39 PM
வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
வி.சி.க. தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார்.
31 Jan 2025 2:52 PM
அதிமுக வலுவிழந்து வருகிறது- திருமாவளவன்
பெரியாரை தனிப்பட்ட முறையில் கொசைப்படுத்துவது ஏற்புடையதல்ல என திருமாவளவன் பேசினார்.
30 Jan 2025 8:28 AM