மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
மாந்தோப்பில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
29 Jun 2023 6:45 PM GMTமறைந்த தி.மு.க.வினர் 69 பேரின் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி
பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மறைந்த தி.மு.க.வினர் 69 பேரின் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்.
29 Jun 2023 6:45 PM GMTபள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு
பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
29 Jun 2023 6:45 PM GMTபள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை
நாமக்கல்லில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
29 Jun 2023 6:45 PM GMTஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.20 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவர்
ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று இருந்த ரூ.20 ஆயிரத்தை போலீசாரிடம் மாணவர் ஒப்படைத்தார்.
29 Jun 2023 6:45 PM GMTவிதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
29 Jun 2023 6:45 PM GMTகபிலர்மலை அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலி
கபிலர்மலை அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலியானார்.
28 Jun 2023 7:00 PM GMTஅரூரில் பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அரூரில் பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
28 Jun 2023 7:00 PM GMTபுதுச்சத்திரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
புதுச்சத்திரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 7:00 PM GMTநாமக்கல்லில் பரபரப்பு:சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் அதிரடி சோதனை
நாமக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
28 Jun 2023 7:00 PM GMTபள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலி
பள்ளிபாளையம் அருகே விபத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் பலியானார்.
28 Jun 2023 7:00 PM GMT