சென்னை: சொகுசு காரில் ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
சென்னையில் காவல் நிலையத்தின் பின்புறம் நின்றிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 4:49 PM ISTநடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் காலமானார்
இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், வளசரவாக்கம் இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.
2 Nov 2023 7:59 AM ISTவளசரவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி
வளசரவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
6 Aug 2023 7:15 PM ISTவளசரவாக்கத்தில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரபல டி.வி. தொடர் இயக்குனரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 May 2023 1:37 PM ISTவளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி; தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசில் புகார்
வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
7 May 2023 4:44 PM ISTவளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி; தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசில் புகார்
சென்னை வளசரவாக்கம், திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 69). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை...
7 May 2023 3:28 PM ISTவளசரவாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை - 3 பேர் கைது
வளசரவாக்கத்தில் சிறுவர்களை தாக்குவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 April 2023 1:18 PM ISTவளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் - 2 பேர் கைது
வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 2:53 PM ISTவளசரவாக்கத்தில் பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
வளசரவாக்கத்தில் பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
28 Feb 2023 10:50 AM ISTவளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைது
வளசரவாக்கத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சினிமா மேக்கப் மேன் கைதானார். ரூ.15 ஆயிரம் கடனுக்காக கொள்ளையனாக மாறியது தெரியவந்தது.
10 Jan 2023 9:59 AM ISTபூந்தமல்லி மற்றும் வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பூந்தமல்லி மற்றும் வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Aug 2022 5:29 PM ISTவளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சென்னை வளசரவாக்கத்தில் 2 மர்மநபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
9 Aug 2022 11:28 AM IST