
சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறாதவர் அவர் மட்டுமே - சேவாக்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
28 Feb 2024 10:21 AM
முன்கூட்டியே ஓய்வு பெற்றதன் பின்னணியை பகிர்ந்த ஏபி டி வில்லியர்ஸ்..!
ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
7 Dec 2023 3:28 PM
பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம்; கோடிகளை அள்ளுகிறது...!
வரும் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 Aug 2023 6:04 AM
சச்சின், கோலி, தோனி இல்லை ...! உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் ..!
சச்சின், கோலி, தோனி, சேவாக் போன்றோர் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தால், சமர்ஜித் சிங் வாரிசாக ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் கிடைத்து உள்ளன.
7 July 2023 5:43 AM
முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்து உள்ளார்.
1 July 2023 8:01 AM
மகனுக்காக எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த வாரிய முன்னாள் தலைவர் -அம்பத்தி ராயுடு குற்றச்சாட்டு
மகனுக்கு உதவுவதற்காக கிரிக்கெட் வாரிய தலைவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக அம்பத்தி ராயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
17 Jun 2023 10:13 AM
ஒரே ஓவரில் 'டபுள் ஹாட்ரிக்' எடுத்து ஜூனியர் வீரர் சாதனை
மகனின் விளையாட்டை பார்க்க அமர்ந்து இருந்த தாய் பிப்பா மகனின் இரட்டை ஹாட்ரிக் சாதனையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
17 Jun 2023 8:34 AM
ஷேன் வார்னே வாழ்க்கை தொடர்:படுக்கையறை காட்சியில் மண்டை உடைந்த ஹீரோ கை உடைந்த நாயகி
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே வாழ்க்கை தொடர் படுக்கையறை காட்சியின் போது மண்டை உடைந்த கதாநாயகன் கை உடைந்த கதாநாயகி
12 Jun 2023 10:59 AM
ஜிம்பாப்வேயில் அறைகள் ஒதுக்கப்படாததால் தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒட்டலில் தங்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால், தரையில் அமர்ந்துள்ளனர்.
12 Jun 2023 9:29 AM
அணியில் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை- சச்சின் தெண்டுல்கர் விமர்சனம்
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார்.
12 Jun 2023 9:03 AM
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை;இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 15 ஆம் தேதி மோதுகின்றன
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகாக்கான வரைவு அட்டவணை அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 15 ஆம் தேதி மோதுகின்றன.
12 Jun 2023 7:50 AM
குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை- ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு
குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை; அவர் தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்; ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
9 Jun 2023 6:00 AM