வடகிழக்கு பருவமழை எதிரொலி - தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயா்ந்துள்ளதாக நீர் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
14 Nov 2023 11:32 AM ISTபெருகும் மணல் தட்டுப்பாடு!
அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் மணல் சுரண்டலால், நிலத்தடி நீர் குறைவதால் மக்கள் சுரங்கங்களை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது தொடர் கதையாகி உள்ளது.
12 Oct 2023 3:56 PM ISTகாஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
வடகிழக்கு பருவமழை காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Nov 2022 5:14 PM ISTவாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
கரூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Aug 2022 12:07 AM IST