ஹர் கர் திரங்கா இயக்கத்தையொட்டி கர்நாடகத்தில் 1 கோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற இலக்கு-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

'ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி கர்நாடகத்தில் 1 கோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற இலக்கு-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

‘ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி கர்நாடகத்தில் 1 கோடி வீடுகளில் தேசிய கொடி ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
8 Aug 2022 10:49 PM IST