தொடர் கனமழை எதிரொலி:  கர்நாடக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம்  கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

தொடர் கனமழை எதிரொலி: கர்நாடக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

தொடர் கனமழை எதிரொலியாக கர்நாடக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
8 Aug 2022 10:47 PM IST