
அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் விராட் கோலி - எம்.எஸ்.தோனி
வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன
24 March 2025 1:17 PM
ஐ.பி.எல்.: வேறு எந்த வீரரும் படைத்திராத சாதனையை படைத்த விராட் கோலி
நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
23 March 2025 1:04 AM
ஐ.பி.எல். தொடக்க விழா; ஷாருக்கானுடன் நடனம் ஆடிய விராட், ரிங்கு சிங்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்கியது.
22 March 2025 3:23 PM
விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
22 March 2025 10:11 AM
ஐ.பி.எல்.: விராட் கோலி அதிரடியாக விளையாட முடியாததற்கு காரணம் இதுதான் - ஆஸி.முன்னாள் கேப்டன்
கொல்கத்தா, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,...
22 March 2025 1:30 AM
ஐ.பி.எல்.: டேவிட் வார்னரின் மாபெரும் சாதனையை சமன் செய்வாரா விராட் கோலி..?
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
21 March 2025 5:00 AM
ஐ.பி.எல்.2025: நடுவராக களமிறங்கும் விராட் கோலியின் முன்னாள் சக வீரர்
இவர் 2008-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
21 March 2025 3:51 AM
விராட் அதிருப்தி தெரிவித்த விதிமுறை: பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை... செயலாளர் அதிரடி
வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
20 March 2025 2:29 AM
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்த விராட் கோலி...!
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
3 Jan 2024 12:00 PM
கடைசி டெஸ்ட் ; இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களில் ஆல் அவுட்..!
இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
3 Jan 2024 2:16 PM
கடைசி போட்டி; டீன் எல்கரை கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்த விராட் கோலி..!
இந்த ஆட்டத்துடன் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
3 Jan 2024 9:09 PM
ஐசிசி விருது 2023; சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 இந்திய வீரர்கள்....!
2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
4 Jan 2024 11:24 AM