ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையிடம்தான் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 Nov 2024 10:58 AM IST83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை - முதல்-அமைச்சர் வழங்கினார்
83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
9 Oct 2024 2:01 PM ISTடி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க தாமதிப்பது ஏன்..? - ராமதாஸ் கேள்வி
120 நாட்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் தாமதிப்பது ஏன் என தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பினார்
7 Aug 2024 11:17 AM ISTதனியார் வேலைவாய்ப்பு முகாமில் 309 பேருக்கு பணிநியமன ஆணை
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 309 பேருக்கு பணிநியமன ஆணைகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
17 Sept 2023 12:15 AM IST143 காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 Aug 2023 5:48 AM IST2-ம் நிலை காவலர்கள் 42 பேருக்கு பணிநியமன ஆணை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்கள் 42 பேருக்கு பணிநியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வழங்கினார்.
28 May 2023 12:15 AM IST160 வீரர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையையும், 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
18 March 2023 12:59 PM ISTமத்திய அரசு பணிகளுக்கு தேர்வு பெற்ற 253 பேருக்கு பணிநியமன ஆணை
பிரதமரின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு பெற்ற 253 பேருக்கு பணிநியமன ஆணைகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி நாராயணசாமி வழங்கினார்.
23 Nov 2022 12:15 AM ISTடிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
8 Aug 2022 4:09 PM IST