இஸ்ரேல் மீது பல மாதங்களுக்கு பின்... ஹமாஸ் அமைப்பு பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் - வீடியோ
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 4 மாதங்களுக்கு பின் முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை ஒலி கேட்கிறது.
26 May 2024 12:44 PM GMTகாசாவில் மேலும் 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு
ஹமாஸ்- இஸ்ரேல் இடையேயான போரில் காசாவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 80 ஆயிரம் படுகாயம் அடைந்துள்ளனர்.
25 May 2024 6:24 AM GMTகாசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 16 பேர் பலி
காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.
23 May 2024 9:21 PM GMTகாசாவில் சிக்கிய 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்பு
காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்து விட்டனர் என நான் உறுதி கூற முடியும் என்று ஜான் கிர்பை கூறியுள்ளார்.
18 May 2024 1:28 AM GMTயூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் சுட்டுக்கொலை - போலீசார் அதிரடி
யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
17 May 2024 10:38 AM GMTகாசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்
காசாவில் நடந்த தாக்குதலில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உள்பட 3 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர்.
14 May 2024 11:12 AM GMTமனிதாபிமான உதவி வழங்க காசாவில் 8-வது மருத்துவமனையை உருவாக்கும் இஸ்ரேல்
காசாவின் ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தி உள்ளது.
12 May 2024 9:10 PM GMTகாசாவில் 'மனிதாபிமான போர் நிறுத்தம்' தேவை - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 May 2024 6:35 PM GMTகாசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.
11 May 2024 2:22 AM GMTகாசாவுக்குள் நுழைவதற்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
8 May 2024 4:24 PM GMTபோர் நிறுத்தத்திற்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் திரும்ப பெறுவதற்கு ஈடாக, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 May 2024 6:13 PM GMTஅல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி
அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
6 May 2024 7:01 AM GMT