வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் டாக்டர் உள்பட 16 பேர் பலி
வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.
19 Dec 2024 9:26 AM ISTகாசாவில் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது
இடிபாடுகளுக்கு அடியில் அல்லது மருத்துவ ஊழியர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் புதையுண்டிருப்பதாக கூறப்படுகிறது.
16 Dec 2024 6:28 PM IST'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார்.
16 Dec 2024 4:32 PM ISTதெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 20 பேர் பலி
தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
16 Dec 2024 1:42 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 Dec 2024 4:54 PM ISTகாசாவில் அகதிகள் முகாம் அருகில் இஸ்ரேல் தாக்குதல்- 4 குழந்தைகள் பலி
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
4 Dec 2024 4:13 PM ISTஇஸ்ரேல்-ஹமாஸ் போர்; காசாவில் 44 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 7:26 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
17 Nov 2024 9:13 PM ISTகாசா போர்: 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
16 Nov 2024 10:42 PM ISTகாசாவில் பலியான 70 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள்: ஐ.நா. அறிக்கை
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர்.
9 Nov 2024 2:23 AM ISTவடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி
வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 Nov 2024 5:28 PM ISTகாசா மீது தாக்குதல்: போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பகுதியில் போர்நிறுத்த விசயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
3 Nov 2024 7:07 AM IST