ஐகோர்ட்டு நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்-எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
12 Dec 2024 11:04 AM ISTஆண்களுக்கு மாதவிடாய் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
5 Dec 2024 3:39 AM ISTசென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக ஷமிம் அகமது பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஷமீம் அகமது பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 Oct 2024 2:24 AM ISTசென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்கிறார்.
24 Sept 2024 8:57 PM ISTகோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி...பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் கோர்ட்டு அலுவலகத்துக்குள் நீதிபதியை போலீஸ் அதிகாரியே சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2024 5:38 PM ISTநீதிபதி சர்ச்சை கருத்து: நெறிமுறைகளை உருவாக்கும் நேரமிது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
20 Sept 2024 12:21 PM ISTசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக கோடீஸ்வர சிங், மகாதேவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக, மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
16 July 2024 3:30 PM IST"கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடக்கக்கூடாது" - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்
சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
21 Jun 2024 4:02 AM ISTசவுக்கு சங்கர் வழக்கில் சக நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு சரியானது அல்ல; 3-வது நீதிபதி பரபரப்பு உத்தரவு
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்து சக நீதிபதியான ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த தீர்ப்பு சரியானது இல்லை என்று 3-வது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
11 Jun 2024 6:28 AM ISTஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியே மற்றொரு நீதிபதியிடம் பணமோசடி
ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.
25 May 2024 3:40 PM ISTஅமலாக்க துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரரான கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார் என டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.
9 April 2024 4:01 PM ISTநான் விஸ்கியின் பரம ரசிகன்... சுப்ரீம் கோர்ட்டு அறையில் நீதிபதி, வழக்கறிஞர் கலகல உரையாடல்
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவிவேதி மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இருவரும் கோர்ட்டு அறையில் ஒன்றாக உரையாடினர்.
4 April 2024 11:39 AM IST