கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுப்பு
கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
12 Sept 2024 1:27 PM ISTகீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய மனு - மதுரை ஐகோர்ட்டு கிளை ஒத்திவைப்பு
விரிவான விசாரணைக்காக வழக்கை ஒத்திவைப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
7 Feb 2024 9:26 PM ISTகீழடி அகழாய்வில் பவள மணிகள் கண்டெடுப்பு: 2,500 ஆண்டுகள் பழமையானது
கீழடி அகழாய்வில் 2 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 Sept 2023 2:16 AM ISTகீழடி அகழாய்வில் உயர் ரக சிவப்பு கல் மணிகள் கண்டெடுப்பு.!
கீழடி அகழாய்வில் கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
24 Sept 2023 8:33 PM ISTகீழடி அகழாய்வில் சுடுமண் உருவம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
கீழடி அகழாய்வில் சுடுமண் உருவம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
9 Aug 2023 12:48 AM ISTகீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீன், ஏணி சார்ந்த குறியீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
9 July 2023 5:00 AM ISTகீழடி அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்
கீழடி அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
27 Jun 2023 12:28 AM ISTகீழடி அகழாய்வு பற்றிய 982 பக்க அறிக்கை- மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல்
கீழடி பற்றிய 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார்.
1 Feb 2023 2:14 AM ISTகீழடி அகழாய்வில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட பாசி மணி கண்டுபிடிப்பு
கீழடி அகழாய்வில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பாசி மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
17 Sept 2022 8:56 PM ISTகீழடி அகழாய்வில் முதல்முறையாக ஈமத்தாழியில் சூதுபவள மணிகள் கண்டெடுப்பு!
முதன்முதலாக கொந்தகையில் ஈமத்தாழிக்குள் இத்தகைய சூதுபவள மணிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறினர்.
8 Aug 2022 12:50 PM IST