இதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை - நடராஜன் விளக்கம்
காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார்.
10 Sept 2024 11:48 AMஉலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன்- தமிழக வீரர் டி.குகேஷ் நம்பிக்கை
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் டி.குகேஷ் மோத உள்ளார்.
28 May 2024 7:42 AMபாரா ஆசிய விளையாட்டு ; தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்...!
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
23 Oct 2023 3:33 AMஐ.டி.எப். டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்'
ஐ.டி.எப். டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.
22 Oct 2023 9:42 PMஉலக தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
23 Aug 2023 10:26 PMஎம்.எஸ்.டோனி பாராட்டிய தமிழக வீரர்..!
ஐ.பி.எல். போட்டிகள் நடந்து முடிந்துவிட்டாலும், எம்.எஸ்.டோனி பற்றிய பேச்சும், சி.எஸ்.கே. அணியின் 5-வது வெற்றி பற்றிய அனுபவ பகிர்தலும் ஓய்ந்தபாடில்லை....
5 Aug 2023 9:44 AMஇந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார் குகேஷ்
தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரானார்.
3 Aug 2023 4:03 PMஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் வெண்கலம் வென்றார்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
15 July 2023 10:40 AMசர்வதேச கிக் பாக்சிங்: தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்
சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்திய தரப்பில் 17 பேர் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர்.
24 May 2023 9:08 PMஉலக டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத் கமல் அதிர்ச்சி தோல்வி
தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் கஜகஸ்தானின் கிரில் ஜெராஸ்சிமென்கோவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
1 March 2023 7:31 PMஆசிய உள்ளரங்க தடகள போட்டிக்கான இந்திய அணியில் 7 தமிழக வீரர், வீராங்கனைகள்
ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
31 Jan 2023 8:01 PMஉலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி தாய்லாந்து வீரரை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
29 Oct 2022 10:33 PM