
துபாயில் இருந்து தங்கத்தை கடத்தியது எப்படி? நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
தங்கத்தை கடத்துவது எப்படி என்பதை யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாக ரன்யா ராவ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
13 March 2025 7:46 AM
துபாய்க்கு உலக லெவனை கூட்டி வந்தாலும் இந்தியா வெல்லும் - பாக். முன்னாள் வீரர் பாராட்டு
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.
11 March 2025 7:05 AM
சாம்பியன்ஸ் டிராபி: எங்கு நடந்திருந்தாலும் இந்தியாதான் வென்றிருக்கும் - பாக்.முன்னாள் வீரர்
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனக்குரிய ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடியது.
10 March 2025 11:58 AM
சாம்பியன்ஸ் டிராபி: ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகமான விஷயம்தான் - இந்திய வேகப்பந்து வீச்சாளர்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அமைத்தும் துபாயில் நடைபெறுகின்றன.
6 March 2025 2:06 AM
துபாயில் இ-ஸ்கூட்டரில் சென்ற இந்திய மாணவி வாகனம் மோதி பலி
விபத்து குறித்து துபாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
27 Feb 2025 3:46 PM
துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம் - 36 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்பு
துபாய் கர்டின் பல்கலைக்கழகம் சார்பில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
26 Feb 2025 2:32 AM
துபாயில் தெலுங்கு பட தயாரிப்பாளர் திடீர் மரணம்..திரைப்படத்துறையினர் அதிர்ச்சி
ஆனந்த் தேவரகொண்டா முக்கிய வேடத்தில் நடித்த ’கம் கம் கணேஷா’ படத்தை தயாரித்தவர் கேதார் சேலகமாசெட்டி.
26 Feb 2025 12:41 AM
சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா
இந்திய அணியை இன்று எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு இது வாழ்வா-சாவா போட்டியாகும்.
23 Feb 2025 12:47 AM
விமானத்தில் செல்ல பயம்: 5 ஆண்டுகளாக சொந்த ஊர் திரும்பாத வாலிபர்
விமான நிலையத்தில் திடீரென பயத்தில் அந்த வாலிபர் அங்கும், இங்கும் ஓடுவதை விமான நிலைய அதிகாரிகள் கண்டனர்.
20 Feb 2025 12:22 AM
"இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது" - மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்
துபாயில் தொடங்கிய உலக அரசு உச்சி மாநாட்டில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.
12 Feb 2025 12:35 AM
"அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.." - அஜித் வெளியிட்ட வீடியோ
தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித், இந்திய தேசிய கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
15 Jan 2025 9:34 AM
துபாய் கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
துபாய் கார் ரேஸில் 3-வது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 4:27 AM