கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை நீட்டிப்பு
கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 2:47 PM ISTகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி மனு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்
16 Sept 2023 8:05 PM IST'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 9:18 PM ISTகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஜன.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு ஜன.27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
2 Dec 2022 4:25 PM ISTகொடநாடு கொலை,கொள்ளை வழக்கு: 257 பேரிடம் விசாரணை...!
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் 257 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக நீலகிரி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
24 Jun 2022 11:52 AM IST