
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
19 March 2025 3:07 PM
தேசிய சீனியர் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பிரனாய் தோல்வி
84-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது.
25 Feb 2023 10:20 PM
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி
கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
27 Oct 2022 5:25 PM
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி-சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி வெற்றி
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி, காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
20 Oct 2022 6:34 PM
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
18 Oct 2022 6:09 PM
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்
கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்டார்.
26 Sept 2022 6:16 PM
காமன்வெல்த்: ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்
ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 Aug 2022 7:00 PM