வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் - கேரள காங்கிரஸ் தலைவர் பேச்சு
ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார் என கே.சுதாகரன் தெரிவித்தார்.
12 Jun 2024 6:11 PM GMTமேற்கு வங்காளம்: முன்னாள் பா.ஜ.க. எம்.பி. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
முன்னாள் பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
20 May 2024 8:07 AM GMTகாங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
8 May 2024 1:56 PM GMTமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா
குமார் ஜானகிராமன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 May 2024 5:15 PM GMTஊதிய உயர்வு இல்லை, மரியாதையும் இல்லை: வேலையை விட்டதை கொண்டாடிய வாலிபர்
வேலையை விட்டு நின்றதை வாலிபர் ஒருவர் இசை வாத்தியங்கள் முழங்க கொண்டாடிய வினோத சம்பவம் புனேயில் நடந்து உள்ளது.
28 April 2024 3:17 AM GMTடெல்லி: ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா
ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது மந்திரி பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
10 April 2024 12:31 PM GMTகர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா
கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்.டி. குமார் ராஜினாமா செய்துள்ளார்.
10 April 2024 7:55 AM GMTகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் திடீர் ராஜினாமா
ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கவுரவ் வல்லப் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
4 April 2024 5:13 AM GMTஇந்திய அரசியலுக்கு ஆபத்து; கெஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கருத்து
டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
23 March 2024 1:37 PM GMTஇமாச்சல பிரதேசம்: மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
ராஜினாமா செய்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
22 March 2024 11:04 AM GMTஅயர்லாந்து பிரதமர் லியோ வரத்கார் பதவி விலகப்போவதாக அறிவிப்பு
லியோ வரத்கார் அயர்லாந்தைச் சேர்ந்த தாய்க்கும், இந்தியாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஆவார்.
20 March 2024 1:56 PM GMTபதவியேற்று ஒரு ஆண்டு ஆன நிலையில் வியட்நாம் அதிபர் ராஜினாமா
கடந்த ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற வோ வான் துவாங், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
20 March 2024 12:35 PM GMT