நிர்பயா வழக்கு எதிரொலி:  பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலைகள் அதிகரிப்பு; அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

நிர்பயா வழக்கு எதிரொலி: பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலைகள் அதிகரிப்பு; அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த பின், நாட்டில் பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து படுகொலைகள் அதிகரித்து உள்ளன என அசோக் கெலாட் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
7 Aug 2022 4:55 PM IST