மாநகர பஸ்களில் 20 கிலோ வரை 'லக்கேஜ்'கட்டணம் இல்லை- எம்.டி.சி
மாநகர பஸ்களில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
19 Nov 2024 6:28 AM ISTமதுரவாயலில் அரசு பஸ் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி
மாநகர பஸ் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் தாம்பரம் - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
16 Sept 2024 6:08 PM ISTசென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்
மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.
7 May 2024 6:26 PM ISTசென்னை பயணிகளின் கவனத்திற்கு... மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா? - புகார் எண் அறிவிப்பு
பேருந்து நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
26 April 2024 6:44 PM ISTரூ.1,000 பயண அட்டை விற்பனை: 23-ந்தேதி வரை நீட்டிப்பு
மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில்,விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
21 April 2024 10:06 AM ISTகோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.
19 Feb 2024 8:50 AM ISTசென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீரானது..!
சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
7 Dec 2023 8:03 AM ISTமாநகர பேருந்துகளில் இருக்கையின் பின்புறம், பக்கவாட்டில் தனியார் விளம்பரம் செய்ய திட்டம்
500 பேருந்துகளில் பயணிகள் இருக்கையின் பின்புறம் 'ஏ4' அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
19 Aug 2022 2:43 PM ISTசென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
7 Aug 2022 12:16 PM IST