
சகோதரனுடன் சண்டையிடும் போது செல்போனை விழுங்கிய சகோதரி - 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம்
சகோதரனுடன் சண்டையிடும் போது சகோதரி செல்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2023 8:56 AM
வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்த சகோதரி சாவு - சென்னை விமான நிலையத்தில் சோகம்
வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்தபோது, பிரிவு தாங்க முடியாமல் அவரது சகோதரி மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
20 Aug 2022 6:52 AM
சகோதரி எனும் இரண்டாவது 'தாய்'
மூத்தவர், இளையவர் என சகோதரி எந்த வயதினராக இருந்தாலும், அவருடைய கவனம் எப்போதும் நம் நிழலாக செயல்படும். அவர் நம் வாழ்வின் முதல் விமர்சகராக விளங்குவார். நம்முடைய மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு, மறைமுகமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.
7 Aug 2022 1:30 AM