
'கதாநாயகன் என்பதெல்லாம் வேண்டாம், கதையின் நாயகனாகவே நடிக்க ஆசை'- சூரி
என்னை பொறுத்தவரை இனி கதையின் நாயகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சூரி கூறினார்.
22 May 2024 3:56 PM
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார்
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
13 May 2024 10:19 PM
சூரியின் 'கருடன்' படம் மே 31-ல் வெளியீடு
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.
13 May 2024 1:38 PM
'கருடன்' பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை வெளியாக உள்ளது.
12 May 2024 3:15 PM
கடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் இருவரும் விடுவிப்பு
கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
9 April 2024 11:29 AM
தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
27 March 2024 1:08 PM
வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை வழங்காத தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 March 2024 7:36 AM
வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை
மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 6:32 AM
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தாரில் விடுதலை செய்யப்பட்ட 8 வீரர்களில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர்.
12 Feb 2024 7:16 AM
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 Feb 2024 6:10 AM
அண்ணாவின் 115வது பிறந்தநாள்: 12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை
கவர்னர் ஒப்புதலை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 Feb 2024 4:55 PM
இடைவிடாமல் கைதட்டிய பார்வையாளர்கள்... சர்வதேச அரங்கில் வரவேற்பை பெற்ற 'விடுதலை'
கடந்த மாதம் 25ம் தேதி நெதர்லாந்தில் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா தொடங்கியது.
1 Feb 2024 9:46 AM