கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை
கோவை அருகே கத்தரிகோலால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலன் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
31 May 2023 8:30 PM GMTகேரளாவில் தம்பதிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பலை அடையாளம் காட்டிய பெண் படுகொலை - கணவர் தற்கொலை முயற்சி
கேரளாவில் தம்பதிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பலை அடையாளம் காட்டிய இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 May 2023 12:42 AM GMTசொத்து தகராறில் முதியவர் படுகொலை
ஓசூர் அருகே சொத்து தகராறில் முதியவர் கத்தியால் கழுத்தை அறுத்து படுெகாலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 6:45 PM GMTகள்ளக்காதலியை தேடிவந்த வாலிபர் படுகொலை
கள்ளக்காதலியை தேடி வந்த வாலிபரை பக்கத்து வீட்டில் புகுந்து வெட்டிச்சாய்த்த அப்பெண்ணின் கணவனை போலீசார் கைது செய்தனர்.
6 May 2023 7:50 PM GMTடெல்லி கோர்ட்டு துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான நபர் திகார் சிறையில் படுகொலை
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லு தாஜ்பூரியாவை, மற்றொரு கும்பலைச் சேர்ந்த நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர்.
2 May 2023 4:06 AM GMTபா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2023 6:39 AM GMTசென்னையில் பயங்கரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை - காரில் வந்து அரிவாளால் வெட்டி வெறியாட்டம்
சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்தவர்கள், அவரை வெட்டி சாய்த்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 April 2023 8:48 AM GMTசென்னையில் விசிக நிர்வாகி வெட்டி படுகொலை...!
சென்னையில் விசிக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
27 April 2023 5:10 AM GMT2 குழந்தைகளுடன் தாய் படுகொலை
கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகள், தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த படுபயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
19 April 2023 6:45 PM GMTகழுத்தை அறுத்து பெண் படுகொலை
குமராட்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணின் கழுத்தை கத்தியால் கணவர் அறுத்து கொலை செய்தார்.
20 Feb 2023 7:24 PM GMTசம்மட்டியால் அடித்து ஐ.டி. ஊழியர் படுகொலை
திண்டுக்கல் அருகே, சொத்து தகராறில் சம்மட்டியால் அடித்து ஐ.டி. ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.
19 Jan 2023 7:00 PM GMTமதுபாட்டிலால் தாக்கப்பட்டார்: பேக்கரி கடை ஊழியர் படுகொலை - மெரினாவில் குதிரை ஓட்டுபவர் கைது
மதுபாட்டிலால் தாக்கி பேக்கரி கடை ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மெரினாவில் குதிரை ஓட்டுபவரை போலீசார் கைது செய்தனர்.
7 Jan 2023 3:30 AM GMT