
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படுகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
26 April 2025 12:42 PM IST
பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன்
இந்திய நாடு அனைத்து தரப்பு மக்களுக்குமான, சுதந்திரமான, பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்பது தான் மத்திய பா.ஜ.க அரசின் நோக்கம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
26 April 2025 11:59 AM IST
கடலூர்: நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதைப் போல கடலூரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள என்எல்சி நிறுவனத்தை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
26 April 2025 11:13 AM IST
பராமரிப்பு பணி காரணமாக ஏ.சி.மின்சார ரெயில் சேவை இன்று ரத்து
ஏ.சி.மின்சார ரெயில் நாள் தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
26 April 2025 5:30 AM IST
ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வி...தோனி கூறியது என்ன ?
155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.
25 April 2025 11:47 PM IST
ஐபிஎல்: சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார்
25 April 2025 11:20 PM IST
சென்னை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
மதுரையில் இருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
25 April 2025 9:36 PM IST
ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை
சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
25 April 2025 9:25 PM IST
ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் சென்னை வர தடை
ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் சென்னை வர போலீசார் தடை விதித்துள்ளனர்.
25 April 2025 7:37 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.
25 April 2025 7:07 PM IST
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.
25 April 2025 4:11 PM IST
சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில் பூங்கா - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
25 April 2025 3:24 PM IST