ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 10:09 PM ISTமாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 Dec 2024 2:28 PM ISTமாநிலங்களவையில் காங்.,எம்.பி அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு
காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜெகதீப் தன்கர் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்
6 Dec 2024 12:13 PM ISTஜெகதீப் தன்கர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜெயா பச்சன் எம்.பி. காட்டம்
மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர், சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
9 Aug 2024 8:20 PM ISTமாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவரே வெளிநடப்பு: காரணம் என்ன..?
மன வருத்தத்தில் அவையில் இருந்து வெளியேறுவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
8 Aug 2024 1:20 PM IST2 நாள் பயணமாக கேரளா சென்றடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
2 நாள் பயணமாக கேரளா சென்றடைந்த துணை ஜனாதிபதியை அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார்.
6 July 2024 1:20 PM ISTகோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பு
நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கின்றனர்.
8 March 2024 6:58 PM ISTஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்
மஹாசிவராத்திரி விழாவில் பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5 March 2024 1:28 PM ISTசென்னை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
அவரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
28 Jan 2024 7:20 PM ISTதுணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார்.
27 Jan 2024 7:36 PM ISTமிமிக்ரி விவகாரம்.. குடியரசு துணைத் தலைவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
20 Dec 2023 1:18 PM ISTமனித உரிமைகளை பாதுகாப்பதில் உலகிற்கே இந்தியா முன் உதாரணம் - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பெருமிதம்
ஜனநாயகத்தின் அடிநாதமாக மனித உரிமைகள் இருக்கின்றன என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
11 Dec 2023 1:42 AM IST