விடுமுறை கொண்டாட்டம்: குற்றாலம் மெயின் அருவியில் நிரம்பி வழியும் கூட்டம்
அய்யப்ப பக்தர்கள் மற்றும் விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளால் குற்றாலம் மெயின் அருவியில் கூட்டம் அதிகரித்துள்ளது.
22 Dec 2024 12:59 PM ISTகுற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க 7 நாட்களுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 10:32 PM ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
வார இறுதி விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
24 Dec 2023 5:14 AM ISTதொடர் மழை: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Sept 2023 7:51 PM ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
15 Dec 2022 5:17 PM ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
30 Nov 2022 7:41 PM ISTகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை...!
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2022 10:27 AM ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
16 Nov 2022 12:15 AM ISTதென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை...!
வெள்ளப்பெருக்கு குறையாததால் குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
7 Aug 2022 9:11 AM ISTகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு
மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
6 Aug 2022 3:12 PM IST