சேலத்தில் நடைபயணமாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
30 March 2024 1:58 AM GMTநில உரிமையாளரை மிரட்டி கையெழுத்து - அ.தி.மு.க., பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கைது
நில உரிமையாளரை காரில் கடத்திச் சென்று, பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவத்தில், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 March 2024 4:02 PM GMTசேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்பு
இரண்டு இடங்களில் வாக்கு இருப்பதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
28 March 2024 9:24 AM GMTசேலத்தில் பெண் கொலை: ஆசை வலையில் வீழ்ந்த ஆட்டோ டிரைவர் முதல் பள்ளி டிரைவர் வரை - கள்ளக்காதலா? போலீசார் விசாரணை
சேலத்தில் பெண் கொலை வழக்கில் ‘ஹெல்மெட்’ அணிந்து கொலையாளி தப்பி ஓடினாரா? என்ற கோணத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 March 2024 3:51 PM GMTஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. என குறிப்பிட்டு மேடையில் பேச அழைத்த பா.ஜ.க.
கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசுகளுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளவர் பிரதமர் மோடி என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
19 March 2024 9:08 AM GMT400க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும் - அண்ணாமலை பேச்சு
தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி என்று அண்ணாமலை கூறினார்.
19 March 2024 8:23 AM GMTதி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது: சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு
எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
19 March 2024 7:46 AM GMTசேலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை - 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
சேலத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 March 2024 3:11 PM GMTபெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நபர் கைது
பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டது நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பது தெரியவந்தது.
12 March 2024 10:47 PM GMT3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 15ம் தேதி தமிழகம் வருகை
நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 6:31 AM GMT25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க மறுப்பு.. பெற்றோர் மீது போலீசில் புகார் கொடுத்த வாலிபர்
திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.
2 March 2024 3:07 AM GMTசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
28 Feb 2024 7:54 PM GMT