பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு
அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
19 Dec 2024 6:46 AM ISTபெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை: அமைச்சர் கீதாஜீவன்
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 12:23 PM ISTசட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சீமான் முயற்சி: அமைச்சர் கீதா ஜீவன்
இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர்தான் சீமான் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
12 July 2024 2:57 PM ISTசாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.
17 Feb 2024 10:13 PM ISTமுதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: 2,873 குடும்பங்கள் பயன் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
6 Dec 2023 5:49 AM ISTதூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா பஸ் நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
7 Oct 2023 12:15 AM ISTவிளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.
3 Oct 2023 12:15 AM ISTமணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி ஆண்டு விழா - அமைச்சர் கீதாஜீவன் விருதுகள் வழங்கினார்
திருவொற்றியூர், மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 24-வது ஆண்டு விழா பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது....
2 Aug 2023 1:03 PM ISTதூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கைகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
4 July 2023 12:15 AM IST"திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது" - அமைச்சர் கீதாஜீவன்
“திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது” என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
25 Jun 2023 12:15 AM ISTஅங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழகத்தில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
27 April 2023 7:04 AM ISTவேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறார்களை பிடிக்க 3 தனிப்படைகள் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்
அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறார்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
29 March 2023 4:06 PM IST