ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி மறுத்துள்ளது.
6 Aug 2022 8:55 AM IST