மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

பெற்ற மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
25 Nov 2024 2:09 AM IST
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 July 2024 7:36 PM IST
பஞ்சாப்:  தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை

பஞ்சாப்: தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை

பஞ்சாப்பில் 21 வயது மகள், 85 வயது தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Jun 2024 8:58 PM IST
பெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கு: தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கு: தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 7 ஆண்டுகளாக மகளிடம் தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
23 Jun 2024 3:55 PM IST
நடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் 39 வயதில் மரணம்

நடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் 39 வயதில் மரணம்

காதலர் சிரீஷை ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜ் கோவில் ஒன்றில் வைத்து 2007-ம் ஆண்டு, ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார்.
19 Jun 2024 5:30 PM IST
பாகிஸ்தானில் அவலம்; பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

பாகிஸ்தானில் அவலம்; பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 70 வயது முதியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2024 6:04 AM IST
10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை

தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
4 Jun 2024 7:35 AM IST
மும்பை: ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மும்பை: ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
3 Jun 2024 4:48 PM IST
படுத்த படுக்கையான மகள்... போதிய வருமானம் இல்லை... தாய் எடுத்த கோர முடிவு

படுத்த படுக்கையான மகள்... போதிய வருமானம் இல்லை... தாய் எடுத்த கோர முடிவு

பிந்துவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.
2 Jun 2024 7:50 AM IST
தாய் இறந்த சோகத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை

தாயார் இறந்ததில் இருந்து சுகன்யா மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.
30 May 2024 11:54 AM IST
மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. வயதான தாயை தூக்கி சென்ற மகள் - வைரல் வீடியோ

மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. வயதான தாயை தூக்கி சென்ற மகள் - வைரல் வீடியோ

மூதாட்டியை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
28 May 2024 10:51 AM IST
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்.
23 May 2024 9:56 AM IST