தூர்தர்ஷன் டி.வி.யில் 14-ந்தேதி முதல் ஒளிபரப்பு:  புதிய தொலைக்காட்சி தொடரை அமித்ஷா அறிமுகம் செய்தார்

தூர்தர்ஷன் டி.வி.யில் 14-ந்தேதி முதல் ஒளிபரப்பு: புதிய தொலைக்காட்சி தொடரை அமித்ஷா அறிமுகம் செய்தார்

வரலாற்றில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய புதிய சுதந்திர போராட்ட வரலாற்று தொலைக்காட்சி தொடரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அறிமுகம் செய்தார்.
6 Aug 2022 2:18 AM IST