நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் - வைரலாகும் புகைப்படம்
கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
19 Dec 2024 7:07 AM ISTபீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த கும்பல்
பீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Dec 2024 7:36 PM ISTதிருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
11 Dec 2024 7:19 PM ISTதிருமண செயலி மூலம் மோசடி: லட்சக்கணக்கில் சுருட்டிய பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி விவசாயியை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2024 10:49 AM ISTநாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம்
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் இன்று ஐதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
4 Dec 2024 10:01 PM ISTநடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஒரே நாளில் இரண்டு முறை கல்யாணம்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற 12-ந் தேதியில் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.
4 Dec 2024 4:49 PM ISTபி.வி. சிந்துவின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடக்கம்; திருமண தேதி அறிவிப்பு
பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும். 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
3 Dec 2024 4:15 AM ISTதிருமண கொண்டாட்டத்தில் நடிகை சோபிதா துலிபாலா
நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
1 Dec 2024 9:45 PM ISTமணமகனுக்கு மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்.. ஒரே ஒரு காரணத்தினால் திருமணம் செய்ய மறுத்த மணப்பெண்
மாப்பிள்ளை அரசு இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக கல்யாண புரோக்கர் கூறியுள்ளார்.
28 Nov 2024 8:54 PM IST15 வருட காதல்...தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்
காதலரை அறிமுகம் செய்த நடிகை கீர்த்தியின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
27 Nov 2024 1:34 PM IST10ம் வகுப்பு பெயில் ஆன மாப்பிள்ளை... திருமணம் செய்ய மறுத்த மணமகள்
இரு குடும்பத்தாரும் மணமகளிடம் பல மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது.
21 Nov 2024 9:17 PM ISTதிருமணம் தொடர்ந்து தள்ளிப்போகிறதா..? கிரக அமைப்புகளை முதலில் பாருங்கள்
திருமணம் நடக்க வேண்டுமானால் நிச்சயம் அவர்களின் ஜாதகத்தில் திருமணத்திற்குண்டான கிரக அமைப்புகள் இருக்கவேண்டும்.
20 Nov 2024 3:31 PM IST