கனடா வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
கனடா வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
17 Feb 2024 1:49 AM GMTகனடாவில் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருட்டு - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது
கோவில்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்த பணத்தை திருடியதாக ஜெகதீஷ் பாந்தர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
6 Feb 2024 10:46 AM GMTதேர்தல்களில் வெளிநாட்டு அச்சுறுத்தல்... இந்தியா மீது கனடா முன்வைக்கும் புதிய குற்றச்சாட்டு
கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
3 Feb 2024 9:34 AM GMTகனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டு கொலை; இந்தியர் கைது
கனடா போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிராம்ப்டன் நகரை சேர்ந்த பிரீத்பால் சிங் (வயது 18) என்பவரை கைது செய்தனர்.
30 Jan 2024 6:08 PM GMTகனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் குறைப்பு: இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா..?
கனடாவின் கல்வி விசாக்களை அதிகம் பெறும் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
23 Jan 2024 11:54 PM GMTகனடா: விமானம் புறப்படும் முன் கதவை திறந்து கீழே குதித்த நபரால் பரபரப்பு
அந்த நபர் விமானத்தில் ஏறும்போது, மற்ற பயணிகளை போன்று இயல்பாகவே காணப்பட்டார்.
11 Jan 2024 6:46 AM GMTநடுவானில் விமானத்தில் திடீரென பயணியை தாக்கிய சிறுவனால் பரபரப்பு
இங்கிலாந்து எம்.பி. ஒருவருக்கு கடந்த அக்டோபரில், ஏர் கனடா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
7 Jan 2024 6:10 AM GMTவிமானத்தில் கோளாறு: நாடு திரும்ப முடியாமல் தவித்த கனடா பிரதமர்
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தபோதும் கனடா பிரதமரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
7 Jan 2024 5:37 AM GMTகனடாவில் வசிக்கும் தாதா லக்பீர் சிங் லண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா
பயங்கரவாத அமைப்பான சர்வதேச பாபர் கல்சா அமைப்புடன் லண்டா தொடர்பு வைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
30 Dec 2023 8:34 AM GMTகனடாவில் இந்து கோவில்களை உடைத்து கொள்ளை.. கனடா வாழ் இந்தியர் கைது
அவரது குற்றங்கள் வெறுப்பு குற்றங்களாகவோ அல்லது தூண்டப்பட்ட குற்றங்களாகவோ தெரியவில்லை என்று டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
29 Dec 2023 11:22 AM GMTதீவிரவாதிகளுக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்கும் என இந்தியா நம்புகிறது - வெளியுறவுத்துறை
வணிகக் கப்பல்கள் சுதந்திரமாக இயக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது.
21 Dec 2023 3:09 PM GMTராஜஸ்தான்: சுக்தேவ் சிங் கொலை வழக்கு... கனடாவில் இருந்து போடப்பட்ட திட்டம்
கொலை சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட ரோஹித் கோதாரா கனடாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
10 Dec 2023 7:58 AM GMT