கனடா விமானநிலையத்தில் ரூ.100 கோடி திருட்டு - ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கொள்ளை கும்பல்
கனடா விமானநிலையத்தில் கண்டெய்னர் லாரியுடன் ரூ.100 கோடி திருடிய கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
18 April 2024 12:07 AM GMTகனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2024 10:39 AM GMTகனடா: இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்பட 2 பேர் சுட்டு கொலை
கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இருவரில் ஒருவர், இந்திய வம்சாவளி தொழிலதிபரான பூட்டா சிங் கில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
9 April 2024 9:29 AM GMTவெளிநாடுகளில் தெரிந்த முழு சூரிய கிரகணம்: கண்டு ரசித்த அமெரிக்கர்கள்
வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் நேற்று நடந்தது.
9 April 2024 7:04 AM GMTகனடாவில் காலை உணவு திட்டம்: மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - தி.மு.க. பெருமிதம்
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2 April 2024 4:19 PM GMTகனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்
கனடாவில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய உணவுத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
2 April 2024 12:37 PM GMTகனடா: மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால் செய்த நபர்
பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய ஜக்பிரீத் சிங், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
19 March 2024 5:28 AM GMTகனடாவில் 'மர்மமான முறையில்' தீ விபத்து: இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி
இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 March 2024 7:41 AM GMTஅமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 March 2024 8:00 AM GMTகனடாவில் கத்திக்குத்து தாக்குதல்: இலங்கையை சேர்ந்த 6 பேர் பலி
கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
8 March 2024 2:27 AM GMTபாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..! கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண்..!
கனடாவில் செட்டில் ஆன ஒரு பணிப்பெண், புகலிடம் கோரும் மற்ற பணிப்பெண்களுக்கு ஆலோசனை அளிப்பதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
29 Feb 2024 8:45 AM GMTகனடாவில் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்; நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகளை வீச கூடிய அளவுக்கு காலிஸ்தானிய சக்திகளுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
27 Feb 2024 2:58 AM GMT