கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ராட்சத திமிங்கலம்

கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய ராட்சத திமிங்கலம்

மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது.
20 Oct 2022 9:13 AM GMT
கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு

கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு; இந்தியா கடும் எதிர்ப்பு

அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந்தேதி மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
15 Oct 2022 12:48 AM GMT
சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - கனடா காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக மந்திரி ஜெய்சங்கர் பதில்!

சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - கனடா காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக மந்திரி ஜெய்சங்கர் பதில்!

கடந்த செப்டம்பர் 15 அன்று, கனடாவில் சுவாமிநாராயண் கோவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளால் சிதைக்கப்பட்டது.
10 Oct 2022 11:20 AM GMT
பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி செய்த பெண் ஏஜெண்டு கைதானார்.
9 Oct 2022 4:16 AM GMT
கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 7 லட்சம் பண மோசடி - இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி 7 லட்சம் பண மோசடி - இருவர் கைது

கனடாவில் வேலை வாங்கி தருவதாக நபர் ஒருவரிடம் ஆசை காட்டி 7 லட்சம் பண மோசடி செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
8 Oct 2022 4:05 PM GMT
கனடாவில் இந்து பூங்கா மீது தாக்குதல்; காலிஸ்தானி பயங்கரவாதிகளை குற்றம் சாட்டிய முன்னாள் தூதர்

கனடாவில் இந்து பூங்கா மீது தாக்குதல்; காலிஸ்தானி பயங்கரவாதிகளை குற்றம் சாட்டிய முன்னாள் தூதர்

கனடாவில் இந்து ஸ்தலத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு காலிஸ்தானி பயங்கரவாதிகளே காரணம் என முன்னாள் இந்திய தூதர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3 Oct 2022 12:23 PM GMT
கனடாவை தாக்கிய பியோனா புயல்:  வீடுகள் இடிந்து சேதம், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்...!

கனடாவை தாக்கிய பியோனா புயல்: வீடுகள் இடிந்து சேதம், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்...!

சக்திவாய்ந்த பியோனா புயல் தாக்கியதில் கனடாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.
25 Sep 2022 9:24 AM GMT
கனடாவில் சக்தி வாய்ந்த பியோனா புயல் கரையை கடந்தது! 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு!

கனடாவில் சக்தி வாய்ந்த 'பியோனா' புயல் கரையை கடந்தது! 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு!

கனடா வரலாற்றில் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2022 9:00 AM GMT
கனடாவில் பியோனா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!

கனடாவில் 'பியோனா' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!

கனடாவின் கிழக்கு பகுதிகளை 'பியோனா' புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
24 Sep 2022 9:00 AM GMT
கனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

கனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன.
23 Sep 2022 10:02 AM GMT
கனடாவில் இந்து கோவிலை சேதப்படுத்தி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியதால் பதற்றம் - இந்தியா கடும் கண்டனம்!

கனடாவில் இந்து கோவிலை சேதப்படுத்தி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியதால் பதற்றம் - இந்தியா கடும் கண்டனம்!

கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோவில், சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Sep 2022 8:36 AM GMT
கனடாவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி

கனடாவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி

கனடாவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
13 Sep 2022 5:48 PM GMT