கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா - ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு
கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
17 Dec 2024 10:58 AM ISTகனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
9 Dec 2024 12:55 AM ISTகனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவரை அறையில் உடன் தங்கியிருந்த சக நண்பர் குத்திக்கொலை செய்துள்ளார்.
7 Dec 2024 1:22 PM ISTகனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் 'ஒளி தூண்கள்'
கனடாவில் இரவு நேரங்களில் வானத்தில் 'ஒளி தூண்கள்' எனப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.
28 Nov 2024 10:14 PM IST'கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி' - டிரம்ப் அறிவிப்பு
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
26 Nov 2024 4:13 PM ISTடெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் நடனம் ஆடிய கனடா பிரதமர்... வீடியோவை பார்த்து கொந்தளித்த மக்கள்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் கொடுங்கோல் மன்னன் நீரோவையும் ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்தனர்.
25 Nov 2024 12:10 PM ISTகனடாவில் பொருளாதார நெருக்கடி: 25 சதவீத பெற்றோருக்கு போதிய உணவு இல்லை- ஆய்வில் தகவல்
கனடாவில் கணக்கெடுக்கப்பட்ட பெற்றோர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகை செலவை குறைத்ததாக கூறி உள்ளனர்.
22 Nov 2024 4:29 PM ISTஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்; மோடிக்கு தொடர்பா? கனடா திட்டவட்ட மறுப்பு
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் வகையில் வெளியான செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.
22 Nov 2024 1:17 PM ISTகனடா எங்கள் நாடு.. கனேடியர்களே வெளியேறுங்கள்: பேரணியில் காலிஸ்தான் ஆதரவாளர் முழக்கம்
கனடா மக்களை ஐரோப்பாவுக்கும் இங்கிலாந்துக்கும் போகும்படி கூறுவது போன்ற வீடியோ வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
15 Nov 2024 4:49 PM ISTவிரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா..?
சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தி உள்ளது.
10 Nov 2024 7:25 AM IST'கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல' - ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 2:06 PM ISTகனடாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
கனடாவில் ரிக்டர் 5.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Nov 2024 1:40 PM IST