உரிமம் இன்றி இல்லங்கள்  விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

உரிமம் இன்றி இல்லங்கள் விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் இன்றி இல்லங்கள், விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
5 Aug 2022 10:58 PM IST